wretched
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- wretched, வினைச்சொல்.
- retched என்றசொல்லின் தவறான எழுத்தாக்கம்.
- wretched, உரிச்சொல்.
- துயரமான, துன்பம் நிறைந்த, துக்ககரமான
- மதிப்பற்ற, சொற்பமான
- (வழக்கொழிந்தச் சொல்) வெறுக்கத் தக்க, கொடும்பாவமான
- எ.கா.
- Jan Hollar authored many wretched poems.
- Jan Hollar lived in a wretched cabin.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wretched--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்