writ of attachment
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- writ of attachment, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பற்றுகை ஆணை, ஜப்தி ஆணை
விளக்கம்
தொகு- தன் தீர்ப்பை நிறைவேற்றும் வண்ணம், வழக்கில் தோற்றத் தரப்பின் சொத்துகளைப் பற்றுகைச் செய்யுமாறு சட்ட அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---writ of attachment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்