ஆங்கிலம் தொகு

x-ray crystallography

  1. பொறியியல். எக்சு கதிர் படிகவியல்

விளக்கம் தொகு

  1. படிகங்கள் மூலம் எக்சு கதிர் விளிம்பு விளைவைப் பயன்படுத்துதல். படிக மூலக்கூறுகளின் அணுக்களின் முப்பரும அமைப்பை அறிய இது பயன்படுகிறது. படிகத்தின் வழியே எக்சு கதிர்கள் செல்லும்பொழுது, விளிம்பு விளைவுக் கோலம் எக்சு கதிர்களாகக் கிடைக்கும். இவை அணுக்களால் விளிம்பு விளைவை அடைகின்றன. விளிம்பு விளைவுக் கீற்றணியினால் ஒளி விளிம்பு விளைவு அடைவது போல இந்நுணுக்கம் பெரிய முலக்கூறுகளான டிஎன்ஏ, ஆர்என்ஏ முதலிய மூலக்கூறுகளின் அமைப்பை உறுதி செய்யப் பெரிதும் உதவுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=x-ray_crystallography&oldid=1898517" இலிருந்து மீள்விக்கப்பட்டது