ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • x-y chart, பெயர்ச்சொல்.
  1. X - Y வரைபடம்
  2. எக்ஸ்-ஒய் வரைபடம்
விளக்கம்
  1. எக்ஸ்-ஒய் வரைபடம் : ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---x-y chart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=x-y_chart&oldid=1907321" இலிருந்து மீள்விக்கப்பட்டது