x-y plotter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- x-y plotter, பெயர்ச்சொல்.
- X - Y வரைவி
- எக்ஸ்-ஒய் வரைவி
விளக்கம்
- ஒரு காகிதத்தில், கணினி மூலம் எக்ஸ் ஒய் ஆயத்தொலைவுகள் அடிப்படையில் புள்ளிக்கோடுகளை அல்லது வளைகோடுகளை வரையும் வெளிப்பாட்டுச் சாதனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---x-y plotter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்