ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • xanthophyta, பெயர்ச்சொல்.
  1. மஞ்சள் பாசிகள்

விளக்கம்

தொகு
  1. நன்னீரிலும் நிலத்திலும் வாழ்பவை. உடல் ஓரணுவால் ஆனது. நார்வடிவமும் குழல் வடிவமும் உண்டு. கூட்டமாகவும் காணப்படும். இவற்றின் உடலில் தட்டு வடிவ மஞ்சள் கணிகங்கள் இருப்பதால் இப்பெயர். பாலினப் பெருக்கம் உண்டு

விளக்கம்

தொகு
( மொழிகள் )

சான்றுகோள் ---xanthophyta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=xanthophyta&oldid=1898526" இலிருந்து மீள்விக்கப்பட்டது