xbase

பொருள்

தொகு
  1. எக்ஸ்பேஸ்

விளக்கம்

தொகு
  1. கிளிப்பர், ஃபாக்ஸ்புரோ போன்ற டிபேசை ஒத்த மொழிகள். ஆரம்பத்தில் டிபேசைப் போன்றதாகவே இருந்தாலும், புதிய கட்டளைகளும், தன்மைகளும் இதை டிபேசுக்கு ஏற்றவையாக ஓரளவே ஆக்கி உள்ளன.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=xbase&oldid=1909958" இலிருந்து மீள்விக்கப்பட்டது