ஒலிப்பு
பொருள்

xenophobic (உரிச்சொல்)

  • வேறு நாடு அல்லது மாநிலத்தில் இருந்து வந்தோரிடம் காட்டப்படும் பயம் அல்லது தீவிர வெறுப்பு.
விளக்கம்
  • அதீத தேசியவாதம் அல்லது மிக அதிக நாட்டுப்பற்றினால் வேறு நாடு அல்லது மாநிலத்தில் இருந்து வந்தோர் மீது காட்டப்படும் பிரிவினை நோக்குடைய வெறுப்பு
பயன்பாடு
  • Apologise on behalf of militants and xenophobic groups for targeting ‘outsiders’ in Meghalaya.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---xenophobic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=xenophobic&oldid=1630048" இலிருந்து மீள்விக்கப்பட்டது