xerographic printer

பொருள்

தொகு
  1. மின்துகள் ஒளிப்பட அச்சுப்பொறி


விளக்கம்

தொகு
  1. காகிதத்தில் ஓர் ஒளியியல் உருக்காட்சியை அச்சடிப்பதற்கான சாதனம். இதில், காகிதத்தில் மின்நிலைப்பாட்டு முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஒளி மற்றும் இருள் பகுதிகள் குறிக்கின்றன. காகிதத்தில் ஒரு பொடித்த மைத்துகளைப் பூசும்பொழுது மின்னேறிய பகுதிகளில் அந்தப் பொடி ஒட்டிக்கொள்கிறது. ஒட்டிய பொடியை வெப்ப மூட்டுதல் மூலம் காகிதத்தில் உருகச் செய்யப்படுகிறது.

[5:24 pm, 10/06/2021]

"https://ta.wiktionary.org/w/index.php?title=xerographic_printer&oldid=1907316" இலிருந்து மீள்விக்கப்பட்டது