ஆங்கிலம் தொகு

பலுக்கல்

xerophthalmia

  • கருவிழிநைவு
  • கால்நடையியல். உயிர்ச்சத்து ஏ பற்றாக்குறைக் கண் நோய்; மாலைக்கண் நோய்
  • மருத்துவம். உலர்கண்; கண்வறட்சி; வறட்டுக்கண்; வறள் கண்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் xerophthalmia
"https://ta.wiktionary.org/w/index.php?title=xerophthalmia&oldid=1986031" இலிருந்து மீள்விக்கப்பட்டது