xmodem 1k

பொருள் தொகு

  1. எக்ஸ்மோடம் 1கே

விளக்கம் தொகு

  1. கோப்புப்பரிமாற்ற நெறிமுறையான எக்ஸ்மோடத்தின் ஓர் உட்பிரிவு. தொலைதூர, மிகஅதிகத் தகவல் பரிமாற்றத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், தகவல், 1 கிலோ பைட் (1024 பைட்) கொண்ட தகவல் தொகுதிகளாக அனுப்பப்படுகின்றது. மிகவும் நம்பிக்கைக்குரிய பிழைச் சரிபார்ப்பு நுட்பமும் கொண்டது.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=xmodem_1k&oldid=1909439" இலிருந்து மீள்விக்கப்பட்டது