yanoff list

பொருள் தொகு

  1. யானோஃப் பட்டியல்

விளக்கம் தொகு

  1. ஸ்காட் யானோஃப் உரு வாக்கிப் பராமரித்து வரும் இணையச் சேவைகளின் பட் டியல் பேச்சுவழக்கில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இணையச் சேவைகள், வளங்களின் மிகத் தொடக்ககாலத் திரட்டுகளில் யானோஃப் பட் டியலும் ஒன்று. முகவரி www. spectracom. com/islists

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=yanoff_list&oldid=1909310" இலிருந்து மீள்விக்கப்பட்டது