ஆங்கிலம்

தொகு

yellow fever

  1. கால்நடையியல். மஞ்சள் காய்ச்சல்
  2. மருத்துவம். மஞ்சட்காய்ச்சல்; மஞ்சள் காய்ச்சல்
  3. வேளாண்மை. மஞ்சள் நோய்

விளக்கம்

தொகு
  1. மஞ்சட் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய் ஒருவகைக்கொசுவால் பரவும் வைரஸ் நோய். இதன் விளைவாக, சிறு நீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும்; தோல் மஞ்சள் நிறமாகும் கருநிறத்தில் வாந்தியெடுக்கும் மஞ்சள் காமாலையும் ஈரல் அழற்சியும் ஏற்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=yellow_fever&oldid=1897968" இலிருந்து மீள்விக்கப்பட்டது