yorkist
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்
- 'யார்க்' குடிசார்ந்தவர்
- இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில், வெள்ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட, யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---yorkist--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி