young's rule

பொருள் தொகு

யங் விதி

விளக்கம் தொகு

  1. ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்தையின் வயதுடன் பன்னிரெண்டின் எண்ணை கூட்டுத் தொகையால் வகுத்தால் கிடைப்பது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=young%27s_rule&oldid=1901647" இலிருந்து மீள்விக்கப்பட்டது