young's syndrome

பொருள் தொகு

யங் நோயியம்

விளக்கம் தொகு

  1. ஆண்களில் விரிவடைந்த நுண் மூச்சுப் பிரிகுழல்களுடன் சேர்ந்து, சுரப்புகள் கட்டியானதால் விரைமேவியில் அவை பாய்வதற்குத் தடையேற்பட்டதால் குறைந்த எண்ணிக்கை விந்தணுக்கள் உள்ள நிலை. எலும்புக் காற்றில் நுரையீரல் களின் மீள் தொற்றுகள் மற்றும் விந்தணு விலாநிலை தோன்றுகிறது. இழை மயிரியக்கங்கள் இயல்பாக உள்ளன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=young%27s_syndrome&oldid=1901646" இலிருந்து மீள்விக்கப்பட்டது