yuca root
yuca root-cooked

ஆங்கிலம்

தொகு
ஒலிப்பு

 } yuca root, .

பொருள்

தொகு

விளக்கம்

தொகு
  • ஆள்வள்ளிக் கிழங்கு நீண்டு இரு முனைகளும் கூம்பிய வடிவம் கொண்டது. உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்ட இது ஏறத்தாழ ஒரு மில்லிமீட்டர் தடிப்புள்ள தோலினால் மூடப்பட்டிருக்கும். தோல் கரடுமுரடானதும், மண்ணிறம் கொண்டதாகவும் காணப்படும். நடுவில் 5 முதல் 10 சமீ வரை விட்டம் கொண்டவையாகக் காணப்படும் ஆள்வள்ளிக் கிழங்கு பொதுவாக 15 தொடக்கம் 30 சமீ வரை நீளம் கொண்டவை. இதைவிட நீளமான கிழங்குகளும் உள்ளன... ஆள்வள்ளிக் கிழங்கு அதிக அளவு மாவுச்சத்துக் கொண்டது. அத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் கல்சியம், பொசுபரசு, உயிர்ச்சத்து சி என்பனவும் உள்ளன. எனினும் இக்கிழங்கில், புரதமோ பிற சத்துக்களோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை...ஆள்வள்ளிக் கிழங்கின் மாவிலிருந்து சவ்வரிசியும், ஸ்டார்ச் எனும் மாவுப்பொருளும் தயாரிக்கப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=yuca_root&oldid=1232390" இலிருந்து மீள்விக்கப்பட்டது