ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • z deformity, பெயர்ச்சொல்.
  1. இஸட் உருக்குறை

விளக்கம் தொகு

  1. ருமட்டாய்டு மூட்டழற்சியில் மணிக்கட்டு வெளிப்பக்கம் விலகியும் விரல்கள் உள்பக்கம் விலகியுள்ள நிலை (தடை தாண்டுவோர் ஊர்தியிலும் நடந்தும் செல்வோர்) பெரு விரல். அடிக்கடி அண்மைய விரலெலும்புகள் உள்ளங்கைப் பக்கம் நழுவல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---z deformity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=z_deformity&oldid=1900132" இலிருந்து மீள்விக்கப்பட்டது