zenker's fluid
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- zenker's fluid, பெயர்ச்சொல்.
- ஸெங்க்கெர்
விளக்கம்
தொகு- ஜெர்மன் திகவியலாளர் கோன்ராடு ஸெங்க்கெர் பெயர் கொண்ட, தண்ணிரும் மெர்க்குரிக் குளோரைடு, பொட்டாசியம் டைக்ரோ மேட், கிளேசியல் அசெட்டிக் அமிலகம் கொண்ட ஒரு திசு நிலைப்படுத்தியை உட்கருவை காணப் பயன்படுத்துவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zenker's fluid--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்