பொருள்

zero-sum game

  1. சுழி விளைவு வினை
விளக்கம்
  1. இரண்டிற்கு மேற்பட்டவரிடையே நடைபெறும் விளையாட்டு. இதில் ஒருவர் வெற்றிகள் மற்றொருவரின் தோல்விகளுக்குச் சமம். ஆதாயம் - இழப்பு = 0. சுழித்தொகை வீதமுள்ள விளையாட்டுகளும் அத்தொகை இல்லாத விளையாட்டுகளும் பொருளியலில் பரந்த எல்லைப்பயன்கள் கொண்டவை
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---zero-sum game--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=zero-sum_game&oldid=1985026" இலிருந்து மீள்விக்கப்பட்டது