zero gravity
ஆங்கிலம்
தொகுzero gravity
- இயற்பியல். புவிஈர்ப்பு அற்றநிலை
விளக்கம்
தொகு- எடையின்மை. ஈர்ப்பு அல்லது எந்திர விசையின் முடுக்கத்தை அறிய இயலாது. தவிர இது வானவெளிப் பயணிகளால் உணரப்படும் நிலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +