zero order
ஆங்கிலம்
தொகுzero order
- இயற்பியல். பூச்சியவரிசை
- பொறியியல். பூச்சிய அடுக்கு
- வேதியியல் சுழிவரிசை
விளக்கம்
தொகு- இது ஒரு வேதிவினை. இதில் வினைவீதம் வினைபடு பொருளின் செறிவைப் பொறுத்ததன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +