ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • zero order kinetics, பெயர்ச்சொல்.
  1. பூச்சிய அளவுவிசை இயக்கவியல்

விளக்கம்

தொகு
  1. மருந்து வெளியேற்றப்படும் அளவு, நேரத்துடன் நேரான அளவிலும், சிதைய மாற்றத்துக்குப் பொறுப்பான நொதியின் செறிவளவைப் பொறுத்து மாறுபட்டும், வினைப்படு பொருள் செறிவுக்கு சம்பந்தமில்லாமலும் உள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---zero order kinetics--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zero_order_kinetics&oldid=1897946" இலிருந்து மீள்விக்கப்பட்டது