ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • zero track, பெயர்ச்சொல்.
  1. சுழித் தடம்

விளக்கம் தொகு

  1. 'பூட்' பதிவேட்டைக் கொண்ட வட்டின் முதல் தடம். மோசமான சுழி தடம் இருக்கும் வட்டைப் பயன்படுத்த முடியாது. சுழி தடம் உள்ள வட்டை சீரமைக்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மோசமான சுழி தடம், வட்டு பயனில்லை என்று டாஸ் காட்டும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---zero track--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zero_track&oldid=1978196" இலிருந்து மீள்விக்கப்பட்டது