ஆங்கிலம் தொகு

பொருள்
  1. () - zig zag
  1. கோணல் மாணலான, வளைந்து நெளிந்து செல்கின்ற, குறுக்கு மறுக்கான, தாறுமாறான
  2. பொறியியல். குறுக்குமறுக்கு
  3. விலங்கியல். வளைவு நெளிவான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பாதை வளைந்து நெளிந்து சென்றது (the path ran zig zag)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=zig_zag&oldid=1818454" இலிருந்து மீள்விக்கப்பட்டது