ஆங்கிலம்

தொகு

zinc sulphate

  1. வேதியியல். நாகச்சல்பேற்று
  2. வேளாண்மை. துத்தநாகச் சல்பேட்டு
  3. துத்த சல்பேட்டு

விளக்கம்

தொகு
  1. கழிவு துத்தத் துண்டுகளை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவும், மரம் மற்றும் தோல்களை கெடாமல் காக்கவும் பயன்படுவது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=zinc_sulphate&oldid=1897796" இலிருந்து மீள்விக்கப்பட்டது