zip files
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- zip files, பெயர்ச்சொல்.
- சிப் கோப்புகள்
விளக்கம்
தொகு- பிகே சிப்பைப் பயன்படுத்தி சுருக்கிய வடிவத்தில் உருவாக்கப்படும். ZIP விரிவாக்கம் உள்ள கோப்பு. இவற்றைப் பயன்படுத்த அவற்றை விரிக்க வேண்டும். PKUNZIP.EXE நிரல் தொடர் சுருக்கிய கோப்புகளை வழக்கமான அளவில் விரிக்கிறது. தரவு பாதுகாப்பதற்கு வசதியான, சிக்கனமான வழி இதுவே.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zip files--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்