பொருள்

zodiacal light

  1. கதிரவன் வீதி ஒளி
  2. ...
விளக்கம்
  1. வானத்தின் மங்கலான ஒளிர்வு. இரட்டைக் குவி வடிவத்தில் இருக்கும். கதிரவனின் இருபக்கத்திலுமுள்ள பெருவட்டத் திசை யில் நீண்டிருக்கும். அவ்வட்டத்திலிருந்து 90° அளவில் மங்கலாகிச் செல்லும். கதிரவன் தோன்றுவதற்கு முன்போ பின்போ வெப்ப மண்டலங்களில் பார்க்கலாம்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=zodiacal_light&oldid=1986148" இலிருந்து மீள்விக்கப்பட்டது