ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • zone header, பெயர்ச்சொல்.
  1. மண்டலத் தலைப்பு

விளக்கம் தொகு

  1. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதிகளை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---zone header--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zone_header&oldid=1978208" இலிருந்து மீள்விக்கப்பட்டது