zoonosis
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
zoonosis
- மருத்துவம். விலங்கால் பரவும் நோய்; விலங்கியநோய்; விலங்கு வழி தொற்றும் நோய்
- விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய்.
விளக்கம்
தொகு- விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய், இறைச்சிக் கொட்டில்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்நோய் உண்டாகும்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zoonosis