zwieback
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- zwieback, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இனிப்பாகவும், முட்டைச் செறிவுடையதுமாக, சூட்டில் வாட்டி, துண்டுகளாக்கி, நீர்ச்சத்து அறவேப் போகச் சுட்டெடுக்கப்பட்டு, மொறுமொறுப்பானப் பதமடைந்த உரொட்டி...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zwieback--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்