''தை'' உயிரணுக்கள்
தை உயிரணுக்கள் அல்லது "டி உயிரணுக்கள்" (T Cells) என்பவை உயிரணுக்களின் மூலமாக ஏற்படும் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும்.
இவை தைமஸ் சுரப்பியில் முதிர்ச்சியடைவதால் (சில செல்கள் அடிநாச் சுரப்பிகளில் முதிர்ச்சியடைந்தாலும்) இவை "தை" செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.