कबरस्थान
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --க1ப3ர்ஸ்தா2ன்
சொற்பிறப்பு:
- உருது/சமசுகிருதம் ஆகிய மொழிகளில் மூலச்சொற்களைக் கொண்டது.
பொருள்
தொகு- कबरस्थान, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மரணித்தவர்களின் சடலங்களை அவரவரின் சமய/சாதிக் கோட்பாடுகளையொட்டி சடங்குகளைச் செய்து தகனம் செய்தோ/எரித்தோ அல்லது மண்ணில் புதைத்தோ அழித்துவிடும் இடம்..இந்தியாவில் இந்துக்கள், இசுலாமியர்கள் மற்றும் கிறித்துவர்களுக்குத் தனித்தனியே மயானங்கள் உண்டு..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---कबरस्थान--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi