சுடுகாடு (பெ)

சுடுகாடு:
சுடுகாடு:
சுடுகாடு - graveyard
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  1. செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன?(அலை ஓசை, கல்கி)
  2. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121)

சொல்வளம்

தொகு

இடுகாடு, மயானம், பிணம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடுகாடு&oldid=1912494" இலிருந்து மீள்விக்கப்பட்டது