கட்டு
- 'கட்டு கட்டி வை'.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கட்டு(வி)
- இணைத்தல்
- கட்டுதல்
பயன்பாடு
- அறுத்த (நெல்தாள்) வைக்கோல்களை ஒன்றாக சேர்த்து கயிறு / பிரி கொண்டு கட்டுதல்
- பயிற்சிகள் மேற்கொண்டு திடகாத்திரமான உடல் - கட்டுடல்
- கயிறு கொண்டு கட்டிய உடல் - கட்டுடல்
- கட்டு - கட்டுப்படு
- கட்டு - தடை
- கட்டுரை - கட்டுமானம் - கட்டுக்கதை - கட்டுமரம் - கட்டுடல்
- சல்லிக்கட்டு - காவற்கட்டு - கால்கட்டு - சப்பைக்கட்டு - காப்புக்கட்டு - தலைக்கட்டு
- மல்லுக்கட்டு - தீர்த்துக்கட்டு - முடிவுகட்டு - கூடுகட்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +