தலைக்கட்டு

தலைக்கட்டு(பெ)

  1. தலைப்பாகை - தலையில் கட்டும் துணி
  2. கருமாதி இறுதியில் தலைப்பாகை கட்டும் சுபச்சடங்கு
  3. தலைமுறை
  4. குடும்பம்
  5. வீட்டின் முதற்கட்டு
  6. முடிவு
தலைக்கட்டு:
நீண்டதுணியால் கட்டுவர்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. turban
  2. ceremony of putting on the turban at the end of the period of mourning
  3. generation
  4. family taken as a unit
  5. front quadrangle of a house
  6. completion
விளக்கம்

இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு (இலக்கியப் பயன்பாடு)

  • தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத் தேருடனே பிணித்துப் பண்ணினார் ((சீவக. 2213, உரை))
  • இப்பாட்டு ஒருதலைக்கட்டின் றிக்கே (’’’ஈடு, 7, 2, 7))

 :தலைப்பாகை - முண்டாசு - தலைப்பாகு - தலைப்பா - உருமாலை



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைக்கட்டு&oldid=1187387" இலிருந்து மீள்விக்கப்பட்டது