முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடுக
துணி
மொழி
கவனி
தொகு
பொருள்
துணி
(
பெ
)
பருத்தி
,
பட்டு
போன்ற நூலிகளிலிருந்து தறிக்கப் படுவது.
ஆடைகள்
செய்வதற்கு
,
துடைப்பதற்கு
உதவுவது
.
ஒளி
தெளிவு
துண்டம்
மரவுரி
சோதிநாள்
உறுதி
தொங்கல்
தேரில் கட்டிய கொடி
துணி
(
வி
)
துணிவு
கொள்
முயல்
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
-
cloth
சொல்வளம்
தொகு
துணி
-
துணிவு
-
துணிச்சல்
துணிமணி
,
துணிப்பை
,
துணிப்பந்தல்
இடுப்புத்துணி
,
பட்டுத்துணி
,
பருத்தித்துணி
,
கம்பளித்துணி
,
முரட்டுத்துணி