ஒளி
பொருள்
(வி)
- மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை
- ஒளி (பெ)
- கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்;
- ஒளிர்வு
- ஒள்
- வெளிச்சம்
- சுடர்
- சோதி
- விளக்கு
விளக்கம்
- மின்காந்த அலைநீளத்தைப் பொருத்து சிவப்பு மஞ்சள்,பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்த்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும்.
- ஒள் என்றாலும் ஒளிர்வு அல்லது ஒளி.
விளக்கம்
வினைவடிவம் ஒளி என்று இருந்தால் மறை என்றும், ஒளிர் என்று இருந்தால் கண்ணுக்குப் புலப்படு என்றும் பொருள் தோன்றவைக்கும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு(பெ)
- (ஆங்கிலம்) - light
- இந்தி - उजाला, चिराग
- (உருது) - پھیپڑے ۔ شش۔ (اکتشافات)
- (தெலுங்கு) - వెలుతురు, ప్రకాశము, కాంతి.
(வி)
- hide (away) ஆங்கிலம்