ஒழி
பொருள்
* ஒழி(வி) - அழி; ஓர் துணை வினை
மொழிபெயர்ப்புகள்
* 1) ruin, 2) To bring to an end. ஆங்கிலம்
விளக்கம்
:வார்ப்புரு:இடம் பெற்ற நூல் - ஒழி
(தொல்காப்பியம் - கிளவியாக்கம் 48).
(இலக்கியப் பயன்பாடு)
- கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும்(கம்பராமாயணம் - இரணியன்.24).