தொல்காப்பியம்

பெயர்ச்சொல் தொகு
- தொல்காப்பியம்என்பது, இன்றுள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும்.
இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.
- எழுத்து சொல் பொருள் எனும் மூன்று பிரிவுகளை உடையது
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம் - tholkaappiyam
இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார்.