:*(லக்கணக் குறிப்பு)-இலக்கியம்என்பது, ஒரு பெயர்ச்சொல்.

ஒரு இலக்கியச் சுவடி
பொருள்
எண்ணங்களைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்தும் கலை, இலக்கியம் ஆகும்.
விளக்கம்

==சொல்வளம்==மகாசோதி

இலக்கு - இயம்
இலக்கியப் பயன்பாடு, இலக்கியவாதி, இலக்கியார்த்தம்
இலக்கிய வழக்கு, இலக்கிய மன்றம், இலக்கிய நடை, இலக்கிய மொழி, இலக்கிய ஆய்வு
இலக்கிய நூல், இலக்கிய மேற்கோள், இலக்கிய வகை
இலக்கிய மறுமலர்ச்சி, இலக்கிய அறிஞர், இலக்கியச்சான்று, இலக்கிய வட்டம்
சிற்றிலக்கியம், பேரிலக்கியம்
ஒப்பிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம், சங்க இலக்கியம், தொல்லிலக்கியம்
வாய்மொழி இலக்கியம், பக்தி இலக்கியம்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், நவீன இலக்கியம், கலை இலக்கியம்
இலக்கணம், செம்மொழி
"https://ta.wiktionary.org/w/index.php?title=இலக்கியம்&oldid=1983309" இலிருந்து மீள்விக்கப்பட்டது