தமிழிலக்கணம்
பெயர்ச்சொல்
தொகுதமிழிலக்கணம்
பொருள்
தொகுநம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். ஆனால், இது ஒரே நூலாகாக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் என்ற நூலே, இன்று அடிப்படை நூலாகத் திகழ்கிறது.
விளக்கம்
தொகுபொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை.அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - tamil grammar
- ஈ என்பது ஈதல் என்ற வினைச் சொல்லை குறிக்கிறது. எனவே ஈ என்பதும் வினைசொல்லுமாகும். ஈதல் என்றால் 'கொடுத்தல்' என்று பொருள்படும். "ஈதல் இசைபட வாழ்தல " என்ற பாடலையே உவமையாக எடுத்துக்கொளளலாம். .ஈ என்பது ஈதல் என்ற வினைச் சொல்லை குறிக்கிறது. எனவே ஈ என்பதும் வினைசொல்லுமாகும். ஈதல் என்றால் 'கொடுத்தல்' என்று பொருள்படும். "ஈதல் இசைபட வாழ்தல " என்ற பாடலையே உவமையாக எடுத்துக்கொளளலாம்.ta.m.wiktionary.org