காணொளி
காணொளி(பெ)
- நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
- ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு, 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையாக ஒளிப்படமாக எடுத்து, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, அப்படங்களை ஒரே திரையில், ஒருங்கே விழுமாறு செய்தால், நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்றே தோற்றம் அளிக்கும்.
- இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை, நிகழ்படம் என்றழைக்கப்படுகிறது. திரைப்படம் என்பதும் இதே அடிப்படையான கருத்திலேயே இயங்குகின்றது.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - video