நிகழ்படம்

  • நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
  • ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு, 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையாக ஒளிப்படமாக எடுத்து, பினனர் ஒன்றன் பின் ஒன்றாக, அப்படங்களை ஒரே திரையில், ஒருங்கே விழுமாறு செய்தால், நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்றே தோற்றம் அளிக்கும்.
  • இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை, நிகழ்படம் என்றழைக்கப் படுகிறது. திரைப்படம் என்பதும் இதே அடிப்படையான கருத்திலேயே இயங்குகின்றது.
அருவியொன்றின் நிகழ்படம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - video

ஒத்தக்கருத்துள்ளச் சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிகழ்படம்&oldid=1986099" இலிருந்து மீள்விக்கப்பட்டது