வரிசை
பொருள்
(பெ) வரிசை
- பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு.
- உயிரியல்: உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வகுப்புக்கு கீழாகவும் குடும்பத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
எடுத்துக்காட்டு
தொகு- நம் பற்கள் வரிசையாக அமைந்துள்ளன.
- அவனின் பல் வரிசை, அழகாக அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- serial
- உயிரியல்
- ஆங்கிலம்- order