ஊடு


பொருள்
* ஊடு(பெ) - 1) நடுவில், 2) இடை, 3) நெசவின் தார்நூல்.
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம், (பெ) - 1) middle; which comes between, 2) waist, 3) Woof, thread woven across the warp.
விளக்கம்
:*(இலக்கிய அமைவு) - ஊடுமின்னனார் (சீவக சிந்தாமணி 2418).(பெ)
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ஊடுகதிர், ஊடுபயிர். (உ)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி