பெயர்ச்சொல் தொகு

வெளிச்சம்

  1. கண்ணில் தெரிவதற்குத் தேவையான ஒளி
  2. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கிடைக்கிறது.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்(english) - light
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிச்சம்&oldid=1895140" இலிருந்து மீள்விக்கப்பட்டது