தெலுங்கு
Dorakka
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (தமி), (பெ) - தெலுங்கு = இந்தியாவின் மாநில ஆட்சி மொழிகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இந்த மொழியின் தோற்றம் தொடர்பாக மொழி வல்லுநர்களிடையே மூன்று வித கருத்துகள் உண்டு. அவை:-
- பழந்தமிழ் மொழியிலிருந்து உருவானது.
- ஆதி காலத்தில் வழக்கில் இருந்ததாகக் கருதப்படும் திராவிட மொழியிலிருந்து தோன்றியது.
- வடமொழிசமஸ்கிருதம் யிலிருந்து பிறந்தது என்பதாகும்.
- தெலுங்கு, தெனுகு மற்றும் ஆந்திர பாஷா எனவும் அழைக்கப்படுகிறது... இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்திலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் யானாம் பகுதியிலும் ஆட்சி மொழியாக உள்ளது...நாட்டில் இந்தி, வங்காளி மொழிகளுக்கு அடுத்தபடியாக பேசப்படும் மூன்றாவது பெரிய மொழியாகும்.