முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
உறுதி
மொழி
கவனி
தொகு
பொருள்
உறுதி
அதிக வலுவான
தன்மை
கொண்டது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
strong
,
ensure
,
determined
,
confirme
d
இந்தி
-
पुख़्ता
பயன்பாடு
தொகு
இன்று மாலை விளக்கக்கூட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொல்வளம்
தொகு
உறு
-
உறுதி
உறுதிமொழி
-
உறுதிப்பாடு
,
உறுதிப்பொருள்
,
உறுதிச்சொல்
,
உறுதிப்பத்திரம்
உறுதியளி
-
உறுதிசெய்
-
உறுதிப்படு
-
உறுதிப்படுத்து
-
உறுதிப்படுத்தப்படு
இசைவுறுதி
,
வாக்குறுதி
-
மனவுறுதி
-
நெஞ்சுறுதி
,
காப்புறுதி
,
தர உறுதி