உறு
பொருள்
உறு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்பு}}
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- உறு கால் ஒற்ற ஒல்கி (நற்றிணை 300)
- உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறநானூறு 183)
- உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (திருக்குறள் 734)
- (இலக்கணப் பயன்பாடு)
- "உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப" - தொல்காப்பியம் 2-8-3
( மொழிகள் ) |
சான்றுகள் ---உறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற